அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!!

0
அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!!
அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு - உடனே விண்ணப்பியுங்கள்..!!

அரசு குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Protection Officer (Institutional & Non-Institutional Care), Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant – Data Entry Operator, Outreach Workers பணியிடங்கள் நிரப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்
பணியின் பெயர் Protection Officer (Institutional & Non-Institutional Care), Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant – Data Entry Operator, Outreach Workers
பணியிடங்கள் 11
விண்ணப்பிக்க கடைசி தேதி 27.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
DCPU DEO பணியிடங்கள்:

தற்போது வலியாகியுள்ள அறிவிப்பின் படி Protection Officer (Institutional & Non-Institutional Care), Legal cum Probation Officer, Counsellor, Social Worker, Accountant, Data Analyst, Assistant – Data Entry Operator, Outreach Workers பணிகளுக்கென 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

DCPU DEO கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி/ 12ம் வகுப்பு தேர்ச்சி/Diploma / BA/ BCA/ B.Sc. Statistics/ B.Sc. Mathematics/ B.Com/ M.Com/ Graduate/Post Graduate என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCPU DEO வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ தளத்தில் பார்வையிடவும்.

DCPU DEO ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஓதிஓயமாக மாதம் ரூ.21,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த coaching centre – Join Now

DCPU DEO தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DCPU DEO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்பபடிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Velaivaippu Seithigal 2022

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here