காளக்ஷேத்ரா அறக்கட்டளையில் வேலை 2020
காளக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Deputy Director பணியிடங்களுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களை நிரப்பும் பொருட்டு விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக பதிவு செய்து கொள்ளலாம்.
நிறுவனம் | Kalakshetra Foundation |
பணியின் பெயர் | Deputy Director |
பணியிடங்கள் | 1 |
கடைசி தேதி | 20.06.2020 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
பணியிடங்கள் :
01 Deputy Director பணியிடம் மட்டுமே காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் வயதானது அதிகபட்சம் 56 வயது வரை இருக்கலாம். மேலும் அறிய அறிவிப்பினை அணுகவும்.
கல்வித்தகுதி :
விண்ணப்பத்தாரர்கள் Degree முடித்திருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரிகளுக்கு ஊதியமாக ரூ.10000 /- முதல் ரூ. 15200/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பத்தாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். இது குறித்த மேலும் தகவல்களை அறிவிப்பில் காணலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 20.06.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |