ஒரு மணி நேரத்திற்கு ரூ.800/- ஊதியத்தில் சென்னை கலக்ஷேத்ராவில் வேலை !

0
சென்னை கலக்ஷேத்ராவில் வேலை
சென்னை கலக்ஷேத்ராவில் வேலை

ஒரு மணி நேரத்திற்கு ரூ.800/- ஊதியத்தில் சென்னை கலக்ஷேத்ராவில் வேலை !

கர்நாடக இசை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த வார தொடக்கத்தில் கலக்ஷேத்ரா சென்னையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது விரைவில் முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் கலக்ஷேத்ரா சென்னை 
பணியின் பெயர் கர்நாடக இசை ஆசிரியர்
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 07-07-2021
விண்ணப்பிக்கும் முறை Offline
கலாசேத்திரா சென்னை காலிப்பணியிடங்கள்:

பகுதிநேர கர்நாடக இசை ஆசிரியர் பதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

இசை ஆசிரியர் வயது வரம்பு:

விண்ணப்பம் பெறுவதற்கான இறுதி தேதியின்படி, 55 ஆண்டுகளுக்கு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். அறக்கட்டளையின் அதிகாரத்தின் விருப்பப்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

கல்வி தகுதி:

கலக்ஷேத்ரா அறக்கட்டளையிலிருந்து கர்நாடக இசையில் Post-diploma / Diploma அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தொடர்புடைய கலைத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Teacher ஊதியம்:

ஒரு வகுப்பிற்கு ரூ .800 / – ஊதியம் வழங்கப்படும். ஆன்லைனில் ஒரு மாதத்திற்கு 10 வகுப்புகள் நடைபெற உள்ளது. வகுப்பானது மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து Principal, BASS School, Kalakshetra Foundation Thiruvanmiyur, Chennai-600041 என்ற முகவரி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 07-07-2021 க்குள் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!