கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 10ம் முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,12,400/- சம்பளம்!

0
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 10ம் முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,12,400- சம்பளம்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 10ம் முடித்தவர்களுக்கான வேலை - ரூ.1,12,400- சம்பளம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் 10ம் முடித்தவர்களுக்கான வேலை – ரூ.1,12,400/- சம்பளம்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை (Kalakshetra Foundation) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Tutor (Music) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் (Kalakshetra Foundation) காலியாக உள்ள Tutor (Music) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • Tutor (Music) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும். வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு அல்லது Carnatic Music பாடப்பிரிவில் Diploma அல்லது Degree பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Tutor (Music) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Level 11 என்ற ஊதிய அளவின் படி, குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால வகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!