கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

0
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை - அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Consultant, Part Time Teachers ஆகிய பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம் போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் எளிமையான முறையில் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Consultant, Part Time Teachers
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 08.07.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

 

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பில், கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் காலியாக உள்ள Consultant பணிக்கு என 01 பணியிடமும், Part Time Teachers பணிக்கு என 03 பணியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை கல்வி விவரம்:
  • Consultant பணிக்கு அரசு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Part Time Teachers பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு சார்ந்த பாடப்பிரிவில் Diploma அல்லது Post Diploma Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை அனுபவம்:
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் மத்திய / மாநில / PSU அரசு அலுவலகங்களில் Accounts துறையில் போதிய அளவு பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Tally தெரிந்தவராகவும் இருக்க வேண்டும்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வயது விவரம்:
  • Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 62 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Part Time Teachers பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஊதியம்:
  • Consultant பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
  • Part Time Teachers பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ.800/- ஊதியமாக கொடுக்கப்படும்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை தேர்வு செய்யும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Consultant – 11.07.2022
  • Part Time Teachers – 08.07.2022
கலாக்ஷேத்ரா அறக்கட்டளை விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!