ஆசிரியர் வேலைவாய்ப்பு – ரூ.115700/- ஊதியம்..!

0
ஆசிரியர் வேலைவாய்ப்பு
ஆசிரியர் வேலைவாய்ப்பு

ஆசிரியர் வேலைவாய்ப்பு – ரூ.115700/- ஊதியம்..!

Trained Graduate Teacher & Post Graduate Teacher (PGT & TGT) பணியிடங்களை நிரப்ப கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளவும்.

Kalakshetra Foundation வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Trained Graduate Teacher (PGT) பணிக்கு 02 பணியிடம் மற்றும் Post Graduate Teacher (TGT) பணிக்கு 03 பணியிடம் என்றும் மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Master Degree டிகிரி முடித்தவர்கள் மட்டுமே மேற்கண்ட PGT & TGT பணிக்கு விண்ணப்பிக்க இயலும். கல்வி தகுதி குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
  • TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் Mathematics, English, Science பாடப்பிரிவில் குறைந்தது 08 வருட பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • PGT எனும் Post Graduate Teacher பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் Commerce, English பாடப்பிரிவில் குறைந்தது 05 வருட பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.
  • TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. PGT எனும் Post Graduate Teacher பணிக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • PGT எனும் Post Graduate Teacher பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை ஊதியம் அளிக்கப்படும். TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.36400/- முதல் ரூ.115700/- வரை ஊதியம் அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation Notification PDF

Kalakshetra Foundation Online Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!