பெண்களுக்கான மத்திய அரசு நிறுவன வேலை !! – மிஸ் பண்ணிடாதீங்க !!!

0
பெண்களுக்கான மத்திய அரசு நிறுவன வேலை !! - மிஸ் பண்ணிடாதீங்க !!!
பெண்களுக்கான மத்திய அரசு நிறுவன வேலை !! - மிஸ் பண்ணிடாதீங்க !!!

பெண்களுக்கான மத்திய அரசு நிறுவன வேலை !! – மிஸ் பண்ணிடாதீங்க !!!

மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து அதன் Girl’s Hostel Warden பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என இம்மாத தொடக்கத்தில் தான் அறிவிப்பு வெளியானது. அதில் இப்பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Kalakshetra வேலைவாய்ப்பு விவரங்கள் 2021 :
  • குறைந்தபட்சம் 30 முதல் அதிகபட்சம் 45 வயது உடையவராக இருக்க வேண்டும்.
  • பதிவு செய்யும் பெண்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்
  • மேலும் ஆங்கிலத்தில் நல்ல உரையாற்றும் திறன் இருக்க வேண்டும்

TN Job “FB  Group” Join Now

  • பணியில் சேர்க்கப்படுவோருக்கு ஊதியமாக ரூ.19,864/- வரை சம்பளம் வழங்கப்படும்.
  • பதிவாளர்கள் தேர்வு மூலமாகவோ அல்லது நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் வரும் 15.03.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Kalakshetra Recruitment Notification & Application PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!