கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலை – ரூ.34,800/- வரை சம்பளம்

0
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலை - ரூ.34,800/- வரை சம்பளம்
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலை - ரூ.34,800/- வரை சம்பளம்
கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் வேலை – ரூ.34,800/- வரை சம்பளம்

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து Administrative Officer பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் அறிந்து கொண்டு அவற்றின் உதவியுடன் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Administrative Officer
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.05.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
சென்னை கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு :

Administrative Officer பணிக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக அதன் அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கலாக்ஷேத்ரா வயது வரம்பு :

அதிகபட்சம் 56 வயதிற்கு மிகாமல் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதி பெறுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

TN Job “FB  Group” Join Now

Kalakshetra Foundation கல்வித்தகுதி :
  • Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் அரசு துறை பணிகளில் 8 முதல் 12 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  • மேலும் டெபுடேஷன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் Central Autonomous organizations/ Statutory organizations / recognized research ஆகியவற்றில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை (Analogous Post) வகித்தவராக இருக்க வேண்டும்.
Kalakshetra ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.10,500/- முதல் அதிகபட்சம் ரூ.34,800/- வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

இயக்குநர், கலகேத்ரா அறக்கட்டளை, திருவன்மியூர், சென்னை 600 041 என்ற முகவரிக்கு வரும் 25.05.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

Download Kalakshetra Foundation Notification 2021 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!