சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.1 லட்சம் ஊதியம்!!

0
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021
சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021

சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.1 லட்சம் ஊதியம்!!

சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker
பணியிடங்கள் 6
கடைசி தேதி 17.5.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கலாக்ஷேத்ரா வயது வரம்பு :
  • Manager/ Foreman/ Accountant – 35 வயது
  • Semi-Skilled Worker- 25 வயது
  • Superintendent – 50 வயது

TN Job “FB  Group” Join Now

Kalakshetra கல்வித்தகுதி :
  • Manager (Craft Education)B.Com தேர்ச்சியுடன் ACA/ ICWA தேர்ச்சியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
  • Foreman10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் weave Silk & Cotton பணிகளில் திறன் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
  • Semi-Skilled Worker08 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Block Printing & Vegetable Dyes பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
  • ManagerMA/ M.Sc/ M.Com தேர்ச்சியுடன் B.Ed தேர்ச்சியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
  • AccountantB.Com பட்டத்துடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • SuperintendentAny Degree பட்டத்துடன் 8 ஆண்டுகள் Hotel Management பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Exam அல்லது Interview ஆகிய சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 17.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Kalakshetra Foundation Notification PDF 2021

Apply Online – Link in Notification

NPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!