மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

0
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2020

மத்திய அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அதில் Spinner பணிகளுக்கு காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்துவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Spinner
பணியிடங்கள் 1
கடைசி தேதி 19.10.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

Spinner பணிகளுக்கு 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவு செய்வோர் வயதானது 40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும். இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக ரூ.734 /- (நாள் ஒன்றிற்கு) சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

Written Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 19.10.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களினை Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur, Chennai-600041 முகவரிக்கு தபாலில் அனுப்பிட வேண்டும்.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here