மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

1
மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை
மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மாதம் 63 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை

மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் கலாக்ஷேத்ரா அறக்கட்டளை நிறுவனத்தில் (Kalakshetra Foundation) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் வெளியானது. அதில் Library Assistant பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

கலாக்ஷேத்ரா வேலைவாய்ப்பு 2020 :
  • அதிகபட்சம் 30 வயது வரை இருப்பவர்களாக இருந்தால் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.
  • ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • தேர்வு செய்யப்படுவோர் குறைந்தபட்சம் ரூ.19,900/- முதல் அதிகபட்சம் ரூ.63,200/- வரை ஆண்டிற்கு வருமானம் பெறுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் பதிவு முகவரியினை பயன்படுத்தி 04.12.2020 முதல் 04.01.2021 அன்று வரை இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டு இருந்த நிலையில் அதற்கான அவகாசம் தற்போது முடிவடைய உள்ளது. எனவே விரைந்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நிறுவனம் Kalakshetra Foundation 
பணியின் பெயர் Library Assistant
பணியிடங்கள் 01
வயது வரம்பு 30
கல்வித்தகுதி Graduate Degree
ஊதியம் Rs.19,900/- to Rs.63,200/-
கடைசி தேதி  04.01.2021
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 

Download Notification – Click Here

Apply Online – Click Here

Official Site – Click Here

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!