கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – ரூ.115700/- ஊதியம்..!

0
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு - ரூ.115700/- ஊதியம்..!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு - ரூ.115700/- ஊதியம்..!
கலாக்ஷேத்ரா அறக்கட்டளையில் ஆசிரியர் வேலைவாய்ப்பு – ரூ.115700/- ஊதியம்..!

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Trained Graduate Teacher & Post Graduate Teacher (PGT & TGT) பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Kalakshetra Foundation
பணியின் பெயர் Trained Graduate Teacher & Post Graduate Teacher
பணியிடங்கள் 05
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.04.2022
விண்ணப்பிக்கும் முறை Online
Kalakshetra Foundation காலிப்பணியிடம்:

கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வெளியிட்டுள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பில், Trained Graduate Teacher (PGT) பணிக்கு 02 பணியிடம் மற்றும் Post Graduate Teacher (TGT) பணிக்கு 03 பணியிடம் என்றும் மொத்தமாக 05 காலிப்பணியிடங்கள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Degree / Master Degree டிகிரி முடித்தவர்கள் மட்டுமே மேற்கண்ட PGT & TGT பணிக்கு விண்ணப்பிக்க இயலும். கல்வி தகுதி குறித்த கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.

Kalakshetra Foundation அனுபவம்:

TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் Mathematics, English, Science பாடப்பிரிவில் குறைந்தது 08 வருட பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

PGT எனும் Post Graduate Teacher பணிக்கு மத்திய அரசு அல்லது மாநில அரசின் கீழ் செயல்படும் பள்ளிக்கூடங்களில் Commerce, English பாடப்பிரிவில் குறைந்தது 05 வருட பணிபுரிந்த அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

Kalakshetra Foundation வயது வரம்பு:

TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு அதிகபட்ச வயதாக 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

PGT எனும் Post Graduate Teacher பணிக்கு அதிகபட்ச வயதாக 45 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Kalakshetra Foundation ஊதிய தொகை:

PGT எனும் Post Graduate Teacher பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.36,900/- முதல் ரூ.1,16,600/- வரை ஊதியம் அளிக்கப்படும்.

TGT எனும் Trained Graduate Teacher பணிக்கு தேர்வாகும் நபர்கள் மாதம் ரூ.36400/- முதல் ரூ.115700/- வரை ஊதியம் அளிக்கப்படும்.

Kalakshetra Foundation தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Kalakshetra Foundation விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் கீழுள்ள இணைப்பின் வாயிலாக கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் இப்பணிக்கு விண்ணப்பிக்க 25.04.2022 ம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here