மத்திய அரசு வேலைவாய்ப்பு 2020 ..!

0
மத்திய அரசு வேலைவாய்ப்பு..!
மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

மத்திய அரசு வேலைவாய்ப்பு..!

காலக்ஷேத்ரா அறக்கட்டளையின் ஒரு பிரிவான ருக்மிணி தேவி நுண்கலைக் கல்லூரிக்கு ஆசிரியர் (இசை) பதவிக்கான வேலை வாய்ப்பு. விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 23.03.2020 (திங்கள் ) அனுப்ப வேண்டும்.மேலும் இப்பணி கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

அமைப்பு

காலக்ஷேத்ரா அறக்கட்டளை (மத்திய அரசு)
பணிகள்

இசை ஆசிரியர்

காலியிடங்கள்

01
விண்ணப்பிக்கும் முறை

தபால்

கடைசி தேதி

23.03.2020 (திங்கள்)
Official Website

Click Here

 

பணி  இசை ஆசிரியர்

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 30 வயதிற்குள் இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர்கள் Diploma / Degree இசையில் முடித்தவராக இருத்தல் வேண்டும்.

ஊதியம்

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு ரூ.35400 முதல் முதல் ரூ.112400 வரை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே உள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் அதில் உள்ள முகவரிக்கு 23.03.2020 (திங்கள்) அனுப்ப வேண்டும்.

Notification & Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here