
அரசு மருத்துவமனையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு
தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Customer Care Associate ஆகிய பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலமாக அறிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என ஆர்வமுள்ளவர்களை கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NAPS – Karaikal Govt Hospital |
பணியின் பெயர் | Customer Care Associate |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | As Soon |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
அரசு வேலைவாய்ப்பு :
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் Customer Care Associate பணிகளுக்கு 05 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB
Group” Join Now
Karaikal Govt Hospital கல்வித்தகுதி :
- மேற்கூறப்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மத்திய/ மாநில அரசு பாடத்திட்டங்கள் கீழ் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
NAPS ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.7,266/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
M.karthick
10th pass ( D.E.E.E)
Add
140/20 B T.M.N st
Muthukadai
Ranipet – 632401
Vellore.