K.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியில் வேலை வாய்ப்பு …!
K.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரியில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதில் பேராசிரியர்கள் / இணை பேராசிரியர்கள் / உதவி பேராசிரியர்கள் போன்ற பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
*Read More Latest Government Job 2020*
அமைப்பு | K.ராமகிருஷ்ணன் தொழில்நுட்பக் கல்லூரி |
பணிகள் | பேராசிரியர்கள் / இணை பேராசிரியர்கள் / உதவி பேராசிரியர்கள் |
காலியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | மின்னஞ்சல் |
தொடக்க தேதி | 17.03.2020 |
Official Website | Click Here |
காலிபணியிடங்கள்
இதில் பேராசிரியர்கள்/ இணை பேராசிரியர்கள்/ உதவி பேராசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
கல்வித்தகுதி
M.E/M.Tech/Ph.D. and M.A/M.Sc/M.Phil படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
*Read More Bank Government Job 2020*
சம்பளம்
தகுதிக்கு ஏற்ற நல்ல சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.
E-Mail – [email protected]
*Read More Railway Government Job 2020*
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்