தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு – துணைவேந்தர் செல்வகுமார் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு - துணைவேந்தர் செல்வகுமார் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு - துணைவேந்தர் செல்வகுமார் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பு பொது கலந்தாய்வு – துணைவேந்தர் செல்வகுமார் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு இந்த வாரம் துவங்கும் என துணைவேந்தர் செல்வகுமார் அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த முழு விவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

மாணவர் சேர்க்கை:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பில் இந்த ஆண்டு 580 காலி இடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய 4 கல்லூரிகளில் உள்ள 420 இடங்களில் மட்டும் அகில இந்திய ஒதுக்கீட்டான 15 சதவீதம் என மொத்தம் 63 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

ஷாக்கிங் தகவல்: ட்விட்டரின் Blue Tick பயனர்களுக்கு ஆப்பு வைத்த மஸ்க் – இனி எந்த சலுகையும் இல்ல!!

Exams Daily Mobile App Download

அதில் தமிழகத்துக்கு மொத்தம் 517 இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பதிவு செப்டம்பர் 12-ம்தேதி தொடங்கி அக்டோபர் 3 ஆம் தேதியுடன் நடந்து முடிந்துள்ளது. மேலும் விண்ணப்பித்தவர்களின் விவரங்கள் பரிசீலனை செய்யப்பட்டு தரவரிசை பட்டியல் அக் 20 ஆம் தேதி வெளியானது. அந்த வகையில் தமிழகத்தில் 7 கால்நடை மருத்துவ கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவ படிப்பிற்கான பொது கலந்தாய்வு இந்த வாரம் துவங்கும் என துணைவேந்தர் செல்வகுமார் அறிவித்துள்ளார். மேலும் மொத்தம் உள்ள 580 இடங்களுக்கு இந்த ஆண்டு சேர்க்கை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!