அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!

0
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!
அனைத்து வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஜூன் மாதத்திற்கான விடுமுறை பட்டியல்!

தற்போது துவங்கி இருக்கும் ஜூன் மாதத்தில் சுமார் 12 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வங்கி தொடர்பான வேலைகளை விரைந்து முடிக்க வாடிக்கையாளர்ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கி விடுமுறைகள்:

இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் வெளியிட்ட பொதுத்துறை வங்கிகளின் விடுமுறை பட்டியலின்படி, ஜூன் மாதத்தில் 12 நாட்களுக்கு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தற்போது துவங்கி இருக்கும் ஜூன் மாதத்தில் 3 நாள் விடுமுறைகள் ஏற்கனவே முடிந்து விட்டது. இதை தொடர்ந்து ஜூன் மாதத்தில் இன்னும் 9 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட இருக்கிறது. இப்போது நீங்கள் ஏதேனும் வங்கிப் பணிக்காக திட்டமிட்டிருந்தால், முதலில் வங்கி தொடர்பான விடுமுறை நாட்களின் பட்டியலை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

தமிழகத்தில் ஜூன் 10ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகள் கவனத்திற்கு!

அந்த வகையில் ஜூன் மாதத்தில் மொத்தம் நான்கு ஞாயிறு மற்றும் இரண்டு சனிக்கிழமை விடுமுறைகள் உள்ளன. இது தவிர 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால் வார இறுதியில் 6 விடுமுறை நாட்கள் இருக்கும். தொடர்ந்து ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட விடுமுறை பட்டியல் மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த மாதமும் பல மாநிலங்களில் சிறப்பு விடுமுறை அளிக்கப்படும். அத்தகைய சூழ்நிலையில், அந்த மாநிலத்தைத் தவிர மற்ற பகுதிகளில் வங்கிகள் திறந்திருக்கும்.

விடுமுறை பட்டியல்:
  • ஜூன் 14 – சந்த் குரு கபீரின் பிறந்தநாளையொட்டி ஹிமாச்சல பிரதேசம், சண்டிகர், ஹரியானா, பஞ்சாப் மற்றும் ஒடிசாவில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.
  • ஜூன் 15 – ராஜா சங்கராந்தி மற்றும் குரு ஹர்கோவிந்த் ஜியின் பிறந்த நாளை முன்னிட்டு ஒடிசா, மிசோரம், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூன் 22 – கர்ச்சி பூஜையை முன்னிட்டு திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
  • ஜூன் 30 – ரம்னா நி பண்டிகை காரணமாக மிசோரமில் மட்டும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here