நடப்பு நிகழ்வுகள் பாடத்தில் முழு மதிப்பெண் பெற நல்ல சான்ஸ் – அரசு தேர்வர்கள் கவனத்திற்கு!
EXAMSDAILY வலைத்தளத்தில் தினசரி நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் பட்டியலில் நாளை நடப்பு நிகழ்வுகள் பாட பகுதிக்கான தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
மாதிரி தேர்வுகள்:
நாடு முழுவதும் நடத்தப்படும் அனைத்து போட்டி தேர்வுகளிலும் நடப்பு நிகழ்வுகள் பகுதியில் இருந்து குறிப்பிட்ட அளவிலான மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்படும். அதனால் தேர்வர்கள் நடப்பு நிகழ்வுகள் பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து படிக்கச் வேண்டியது அவசியம். அதன்மூலம் அப்பகுதிக்கான வினாக்களுக்கு சரியான பதிலை அளிக்க முடியும்.
அந்த வகையில், நாளை EXAMSDAILY வலைத்தளம் June 05- June 10ம் தேதி வரையிலான நாட்களுக்கான Weekly Current Affairs பகுதிக்கு மாதிரி தேர்வை ஆன்லைன் மூலம் இலவசமாக நடத்த உள்ளது. இந்த மாதிரி தேர்வு முற்றிலும் இலவசமாக நடத்தப்படுகிறது. கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் முன்பதிவு செய்து காலை 9 மணி முதல் இரவு 9 மணிக்குள் பதில்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.