ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!

0
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ!
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை - முழு விபரம் இதோ!
ஜூலை மாதத்தில் வங்கிகளுக்கு 15 நாட்கள் விடுமுறை – முழு விபரம் இதோ!

நாடு முழுவதும் வருகிற ஜூலை மாதத்தில் வங்கிகள் விடுமுறை குறித்த அட்டவணையை ரிசர்வ் வங்கி வெளியிட்டு உள்ளது. இதனை படி 15 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட உள்ளன. இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் வேறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.

வங்கிகள் விடுமுறை:

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விதிக்கப்பட்டு உள்ள ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு மாநிலங்களில் வங்கிகள் குறைந்த அளவு பணியாளர்களுடன் குறிப்பிட்ட நேரம், நாட்களில் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இருப்பினும் வழக்கமாக விடுமுறைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜூலை மாதத்திற்கான விடுமுறை நாட்களை இப்பதிவில் காணலாம்.

WhatsApp இல் மொபைல் எண்ணை சேமிக்காமல் மெசேஜ் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ!

அதன்படி ஜூலை 21 அன்று பக்ரீத் முக்கிய விடுமுறை ஆகும். அதில் அனைத்து வங்கிகளும் மூடப்படும். நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் மூடப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்கள் குறிப்பிட்டுள்ளன.

தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் அமல்!

இந்தியாவில் வங்கிகள் ஜூலை மாதத்தில் 15 நாட்களுக்கு மூடப்படும். இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின் படி, பல்வேறு மாநிலங்களில் பல்வேறு பண்டிகைகள் காரணமாக 9 நாட்கள் விடுமுறை மற்றும் 6 நாட்கள் வழக்கமான வார விடுமுறையாக இருக்கும்.

  • 4 ஜூலை 2021 – ஞாயிறு
  • 10 ஜூலை 2021 – 2வது சனி
  • 11 ஜூலை 2021 – ஞாயிறு
  • 12 ஜூலை 2021 – திங்கள் – காங் (ராஜஸ்தான்), ரத் யாத்திரை (புவனேஸ்வர், இம்பால்)
  • 13 ஜூலை 2021 – செவ்வாய் – பானு ஜெயந்தி (தியாகிகள் தினம்- ஜம்மு & காஷ்மீர், பானு ஜெயந்தி- சிக்கிம்)
  • 14 ஜூலை 2021 – ட்ருக்பா செச்சி (கேங்டாக்)
  • 16 ஜூலை 2021- வியாழன் – ஹரேலா பூஜா (டேராடூன்)
  • 17 ஜூலை 2021 – கார்ச்சி பூஜை (அகர்தலா, ஷில்லாங்)
  • 18 ஜூலை 2021 – ஞாயிறு
  • 21 ஜூலை 2021 – செவ்வாய் – பக்ரீத் (நாடு முழுவதும்)
  • 24 ஜூலை 2021 – 4 வது சனி
  • 25 ஜூலை 2021 – ஞாயிறு
  • 31 ஜூலை 2021- சனிக்கிழமை – கெர் பூஜா (அகர்தலா)

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!