ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 4, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 4, 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

  • மத்திய அரசின் இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம் பெங்களூரில் இந்தியாவின் முதல்-நிலை, மின்-கழிவு(இ-வேஸ்ட்) மறுசுழற்சி அலகு ஒன்றை அமைக்க திட்டமிட்டுள்ளது.
  • மகாராஷ்டிராவின் இரண்டாவது தலைநகரான நாக்பூரில், 47 ஆண்டு கால இடைவெளிக்குப் பின்னர் மாநில சட்ட மன்றத்தின் பருவ மழைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ரூர்கி இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், டிரோன்ஸ் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி ரயில் தடங்களை கண்காணிப்பதற்கான கணினி பார்வை அணுகுமுறையை உருவாக்கியுள்ளனர்.
  • திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா விமான நிலையத்தின் பெயரை மகாராஜா பீர் பிக்ரம் மாணிக்ய கிஷோர் விமான நிலையம் என்று பெயர்மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • 10,000 ஒளி ஆண்டுகளுக்குள் இருக்கும் எடா கரினே (Eta Carinae) மிக ஒளிமயமான மற்றும் மிகப்பெரிய விண்மீன் அமைப்பு ஆகும், இதலிருந்து வெளிவரும் காஸ்மிக் கதிர்கள் பூமியை எட்ட வாய்ப்பு உண்டென NASA தொலைநோக்கியிலிருந்து தரவுகளைப் பயன்படுத்தி ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
  • சீன கடன் வழங்குநர்களில் மிகப்பெரிய ஒன்றான சீன வங்கிக்கு இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் கிளைகளைத் திறக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப சர்வதேச ஒன்றியம் (IUFoST) இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA) உடன் இணைந்து அக்டோபர் 23-27, 2018ல் இந்தியாவின் நவி மும்பையில் நடைபெறவிருக்கும் உணவு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் 19 வது உலக காங்கிரஸ் பதிப்பை அறிவித்தது.
  • உருகுவேயின் மேஜர் ஜெனரல் ஜோஸ் எலாடியோ அல்கய்ன்இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள ஐ.நா. இராணுவ பார்வையாளர் குழுவின் (UNMOGIP) தலைமை மற்றும் தலைமை இராணுவ பார்வையாளர்
  • சைமன் ஸ்மித்ஓலா ஆஸ்திரேலியாவின் நிர்வாக இயக்குனர்
  • மத்தியப் பிரதேச அரசு ஏழை குடும்பங்களுக்கான மானியத் திட்டம் ‘சம்பல்’-ன் கீழ், வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்கள் மாதத்திற்கு 200 ரூபாய் செலவில் மின்சாரம் வழங்கப்படும்.
  • தவாங்கில் ஆயுதம் தாங்கிய எல்லைப்பாதுகாப்புப் படைக்கு சொந்தமான பெரு விழா மற்றும் பன்னோக்கு மைதானம் அமைக்க அருணாச்சலப் பிரதேச அரசிற்கு மாற்றுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பின் உடன்படிக்கை, செயல்பாடு மற்றும் ஃபோனோகிராம் உடன்படிக்கை 1996-ன் உரிமைகளை, இணையதளம் மற்றும் டிஜிட்டல் சூழலுக்கும் நீட்டிக்க மத்திய வர்த்தக தொழில்துறையின் தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை அளித்த கருத்துருவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
  • சட்டம் மற்றும் நீதித் துறையில் ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஆலோசனைக் குழுவை நிறுவுதல் குறித்து இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

MSME அமைச்சகம் ஸ்வச்சத்தா விருதுகள் 2018

  • தேசிய சிறு தொழில்கள் கழகம் லிமிடெட்டின் (NSIC) தொழிற்துறை கூட்டமைப்பு, தொழிற்துறை சங்கங்கள் மற்றும் கள அலுவலகங்கள், காதி மற்றும் கிராமிய கைத்தொழில் ஆணையம் (KVIC) (MSME), கயிறு வாரியம் – ஸ்வச்சத்தா விருதுகள்.
  • நிலக்கரி சுரங்க கண்காணிப்பு மற்றும் மேலாண்மை அமைப்பு (CMSMS) மற்றும் CMPDI டெல்லி மூலம் உருவாக்கப்பட்ட மொபைல் அப்ளிகேஷன் ‘கான் பிரஹாரி’ நிலக்கரி, ரயில்வே, நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர் பியுஷ் கோயல் தொடக்கி வைத்தார்.
  • போட்டியிடுதல் சட்டம், 2002 இன் அடிப்படையில் இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் ஆகியவற்றின் அறிவிப்புகளை நிர்ணயிப்பதற்கான ஒரு ஆன்லைன் வழிகாட்டி முறைமையை இந்தியாவின் போட்டி ஆணையம் (CCI) துவக்கியுள்ளது.
  • மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

PDF Download

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!