ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 14,15 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஜூலை 14,15 2018

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

 • ஜூலை 14 – பிரஞ்சு தேசிய நாள்
 • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம்நாத் கோவிந்த், இந்தியாவின் இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்டெண்ட்டின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
 • அடுத்த ஆண்டு குடியரசு தின கொண்டாட்டத்தில் பிரதம விருந்தாளியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை இந்தியா வரவேற்கிறது.
 • இந்தியாவின் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், ஹரியானாவிலுள்ள ஃபதேஹாபாத்தில் உள்ள ஷிரோமணி கபிர் பிரகாத் திவாஸ் (கபீர் ஜெயந்தி) சென்று மரியாதை செலுத்தி, உரையாற்றினார்.
 • சிறுநீரக மாற்று சிகிச்சை நோயாளிகளுக்கு இலவச மருந்துகளை வழங்குவதற்கானமருந்தகம் ஒன்றை தொடங்குவதற்கு கேரளாவிலுள்ள கண்ணூர் பஞ்சாயத்து திட்டமிட்டுள்ளது.
 • ஒடிசாவின் வரலாறும் கலாச்சாரமும் பாதுகாக்க மாநில அரசு, பாரம்பரிய அமைச்சரவையை அமைத்தது.
 • வாரணாசி நகர எரிவாயு விநியோக திட்டம், வாரணாசி-பால்லியா மெமு ரயில்வாரணாசியில் ஒரு சர்வதேச மாநாட்டு மையம், மிர்சாபூர் மற்றும் வாரணாசி பகுதிகளை இணைக்கும் வகையில் கங்கை நதியின் மீது கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலம், ஆசாம்கரில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ்வே, ஸ்மார்ட் சிட்டி மிஷன் மற்றும் நமாமி கங்கே ஆகியவற்றின் கீழ் பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
 • உ.பி மாநிலம் மிர்சாபூரில் மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களின் கூட்டு திட்டமான பன்சாகர் கால்வாயை பிரதமர் மோடி நாட்டுக்கு அற்பணித்து வைத்தார்.
 • நாட்டில் அழிவுகரமான உள்நாட்டுப் போரை ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ஐ.நா. பாதுகாப்பு சபை தெற்கு சூடானில் ஆயுதத் தடை விதித்தது.
 • 2018 ஜூலை முதல் 2020ஆம் ஆண்டு வரை இரண்டு ஆண்டுகளுக்கு உலக சுங்க அமைப்பின் (WCO) ஆசியா பசிபிக் பிராந்தியத்தின் துணை தலைவர் (பிராந்திய தலைவர்)ஆனது இந்தியா.
 • கௌஹாத்தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (ஐ.ஐ.டி) ஆராய்ச்சியாளர்கள், காயத்திற்கு பட்டு அடிப்படையிலானபயோஆக்டிவ் மருந்துக்கட்டு மற்றும் தோல் ஒட்டுறுப்பை பட்டுப்பூச்சி புரதத்திலிருந்து கண்டறிந்துள்ளனர்.
 • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டாக்காவில் உள்துறை மந்திரிகளின் பேச்சுவார்த்தைகளின் 6 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.
 • ஸ்ரீ இன்ஜெதி ஸ்ரீனிவாஸ் (செயலர்) – குழுவின் தலைவர்
 • கார்பரேட் விவகார அமைச்சகம் (MCA) கம்பனிகள் சட்டம் 2013ன் தண்டனை விதிகளை மறுபரிசீலனை செய்வதற்காக, 10 பேர்  கொண்ட உறுப்பினர் குழுவை கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் செயலாளர் தலைமையில் அமைத்துள்ளது
 • மௌரிசியோ சர்ரி – செல்சியா புதிய மேலாளர் (கால்பந்து)
 • பாரத்மாலா திட்டத்தின் கீழ் ஆந்திர மாநிலத்தில் ரூ. 44 ஆயிரம் கோடி செலவில் 2,520 கி.மீ. சாலையிட திட்டமிடப்பட்டுள்ளன.
 • நேஷனல் போலிஸ் அகாடமி மற்றும் பங்களாதேஷ் போலிஸ் அகாடமி இடையே ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது
 • இந்திய ஹாஜி தகவல் அமைப்பு, ஒரு மொபைல் போன் செயலி, அவசரநிலை ஏற்பட்டால் இந்திய ஹஜ் மிஷனை தொடர்பு கொள்ள இது உதவும்.
 • S.தோனி சர்வதேச ஒரு நாள் போட்டியில் 10,000 ரன்களைக் கடந்தார்.
 • பெல்ஜியம் இங்கிலாந்தை தோற்கடித்து உலகக் கோப்பையில் மூன்றாவது இடம் பெற்றது.
 • தாய்லாந்து ஓபன் இறுதிப்போட்டியில் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவிடம் பி.வி. சிந்து தோல்வி.
 • சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் துப்பாக்கி சுடுதல் ஹோப்ஸின் 28 வது கூட்ட சர்வதேச போட்டியில் மானு பேக்கர் மற்றும் அன்மோல் ஜெயின் ஆகியோர் கலப்பு ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்றனர்.
 • நோவக் ஜோகோவிச் கெவின் ஆண்டர்சனை வீழ்த்தி நான்காவது விம்பிள்டன் பட்டம் பெற்றார். ஏஞ்சலிக்யூ கெர்பர் செரீனா வில்லியம்சை வீழ்த்தி விம்பிள்டன் பட்டத்தை வென்றார்.

PDF Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here