தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 12 மின்தடை!

0
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு - ஜூலை 12 மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு - ஜூலை 12 மின்தடை!
தமிழ்நாடு மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு – ஜூலை 12 மின்தடை!

தமிழகத்தில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக மின்சார பராமரிப்பு காரணமாக மின்தடை ஏற்படுகிறது. இந்நிலையில் வருகிற ஜூலை 12ஆம் தேதி நீலாங்கரை பகுதிகளில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

மின்தடை பகுதிகள்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல இடங்களில் மின்தடை ஏற்படுகிறது. இது குறித்து ஏகப்பட்ட புகார்கள் எழுந்துள்ளன. முந்தைய அரசு தரப்பில் கடந்த 9 மாதங்களாக பராமரிப்பு பணிகள் எதுவும் மேற்கொள்ளாததே இந்த தொடர் மின்தடைக்கு காரணம் எனவும் பல இடங்களில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – கார்டுகள் வகைப்படுத்துதல்!

கொரோனா ஊரடங்கு காரணமாக அரசு, தனியார் நிறுவனங்கள் திறக்கப்படாமல் வீட்டிலிருந்தே ஊழியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அதே போல மாணவர்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த மின்தடை காரணமாக பல சிரமங்கள் ஏற்படுகிறது. இந்நிலையில் வருகிற ஜூலை 12ஆம் தேதி மின்தடை ஏற்பட பகுதிகள் குறித்து மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

நீலாங்கரை பகுதியில் மேலே செல்லும் உயரழுத்த மின் கம்பிகளை புதைவடமாக மாற்றும் பணி மற்றும் வளைய சுற்றுத்தர அமைப்பு செயலாக்கத்திற்கு கொண்டு வரும் பணிகளும் நடைபெற உள்ளதால், ப்ளு பீச் ரோடு, மரைக்காயர் நகர் 1 முதல் 7 ஆம் தெரு வரை, கபாலீஸ்வரர் நகர் 4-வது பிரதான சாலை, சீ வியூவ் அவென்யூ, முருகாம்பாள் அவென்யூ, பெரிய நீலாங்கரை குப்பம், கேசுரினா ட்ரைவ் ஒரு பகுதி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here