ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக நீதிமன்றத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

0
ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக நீதிமன்றத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக நீதிமன்றத்தில் வேலை - விண்ணப்பிக்கலாம் வாங்க !
ரூ.71,900/- சம்பளத்தில் தமிழக நீதிமன்றத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க !

நீதி துறை ஆட்சேர்ப்பு பிரிவு, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் கோயம்புத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வந்தது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால நேரம் (22.08.202) முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இந்த நொடியே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

நீதி துறை ஆட்சேர்ப்பு பிரிவு வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • கோயம்புத்தூர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள Examiner, Reader, Senior Bailiff, Junior Bailiff, Xerox Operator ஆகிய பணிகளுக்கு என மொத்தமாக 68 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Xerox Operator பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Xerox Machine Operator ஆக 6 மாதங்கள் பணியாற்றிய அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,600/- முதல் ரூ.71,900/- வரை
    மாத சம்பளமாக கொடுக்கப்படும்.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 32 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 02 வருடம் முதல் 05 வருடம் வரை வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது. கூடுதல் தகவலை அறிவிப்பில் காணலாம்.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கும் SC / ST பிரிவினர் மற்றும் உடல் ஊனமுற்றவர்கள் தவிர மற்ற நபர்கள் அனைவரும் ரூ.550/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • இந்த நீதிமன்ற பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு (Written Exam) வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Best TNPSC Coaching Center – Join Now

JRCHCM விண்ணப்பிக்கும் முறை:

இந்த நீதிமன்ற பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் https://www.mhc.tn.gov.in என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் ஒரு நாள் (22.08.022) மட்டுமே மீதம் உள்ளதால் விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Download Notification Link

Online Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!