இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 – தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

0
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 - தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 - தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு
இந்திய ராணுவ வேலைவாய்ப்பு 2021 – தமிழக பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு

இந்திய ராணுவத்தில் TGC 135 கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 40 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு தேவையான கல்வி தகுதி, வயது வரம்பு முதலியவற்றை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ளவர்கள் அதன் மூலம் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் இந்திய ராணுவம்
பணியின் பெயர் TGC
பணியிடங்கள் 135 Course
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2021
விண்ணப்பிக்கும் முறை Online
காலியிடங்கள்:

இந்திய ராணுவத்தில் TGC 135 காக 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிறுவனத்தில் Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Army வயது வரம்பு:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 20 முதல் அதிகபட்சம் 27 இடைப்பட்டிருக்க வேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.04.01.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!