தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

0
தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை - உடனே விண்ணப்பியுங்கள்!
தமிழக இந்துசமய அறநிலையத்துறையில் ரூ.50,400 சம்பளத்தில் வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பை TNPSC தேர்வாணையம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் வணிகவரி அதிகாரி, நகராட்சி ஆணையர், உதவிப் பிரிவு அலுவலர், வேளாண்மை துறை, துறை கணக்காளர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர், தொழில்துறை ஆணையர் மற்றும், வணிகம், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை பணியிடங்களுக்கு நடத்தப்படும் குரூப் 2,2A தேர்வு அறிவிப்பு வெளியானது. அதற்கான விண்ணப்ப பதிவுகளும் நடைபெற்றது.

ExamsDaily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக குரூப்4&VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் தமிழ்நாடு நீதி அமைச்சு பணி ஆகிய பணியிடங்களுக்கான இத்தேர்வின் ஆன்லைன் விண்ணப்ப பதிவுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழக இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஓட்டுநர் உள்ளிட்ட 11 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் காலிப்பணியிடங்கள் – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

பதவி: உதவி மின் பணியாளர் இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் மின் அல்லது மின் கம்பிப் பணியாளர் தொழிற் பயிற்சி நிறுவனச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். சம்பளம் ரூ. 16,600 – 52,400 வழங்கப்படும். பதவி: அலுவலக உதவியாளர், கடை நிலை ஊழியர் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 15,900 – 50,400 வரை வழங்கப்படும். பதவி: திருவிலகு, இரவுக் காவலர் இப்பதவிக்கு மிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பதவி: உதவி கைங்கர்யம் இப்பணிக்கு தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் ஆகம பள்ளி அல்லது வேத பாடசாலையில் ஓராண்டு சான்றிதழ் படிப்பு படித்திருக்க வேண்டும். ஊதியம் ரூ. 15,700 – 50,000 வரை வழங்கப்படும். பதவி: சன்னதி தீவட்டி தமிழ் மொழியில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். மற்றும் தீவட்டி பார்த்த அனுபவம் இருக்க வேண்டும். ஊதியம் ரூ. 11,600 – 36,800 வரை வழங்கப்படும். மேற்கண்ட பணியிடங்களுக்கு மே 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!