ரயில்வே அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – ரூ.67,000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
ரயில்வே அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - ரூ.67,000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கான வேலை - ரூ.67,000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!
ரயில்வே அமைச்சகத்தில் பட்டதாரிகளுக்கான வேலை – ரூ.67,000 வரை சம்பளம்! விண்ணப்பங்கள் வரவேற்பு!

ரயில்வே அமைச்சகம் 2022ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்ந்தெடுக்கும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.67,000 வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

வேலைவாய்ப்பு:

மத்திய மற்றும் மாநில அரசு பணிக்கு லட்சக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இந்த வகையில் அரசு வேலை அனைவரது வாழ்க்கை இலட்சியங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் கொரோனா காலகட்டத்தில் அரசு வேலை குறித்த அறிவிப்புகள் வெளியாகாமல் இருந்தது. இருப்பினும் கொரோனா எழுச்சி குறைந்து வருவதால் மத்திய மாநில அரசு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ரயில்வே அமைச்சகம் 2022ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது), ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

Exams Daily Mobile App Download
  • நிறுவனத்தின் பெயர்: இந்திய ரயில்வே அமைச்சகம்
  • வேலை வகை : அரசு வேலை
  • விண்ணப்பதாரர் சம்பளம்: ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (பொது) பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.37400 முதல் ரூ.67000 வரை மற்றும் grade pay -ரூ.8700 சம்பளம் வழங்கப்படும்.
  • ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) பணிக்கு தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்பட்டு ரூ.37400 முதல் ரூ. 67000 வரை மற்றும் grade pay -ரூ.8700 சம்பளம் வழங்கப்படும்.
  • பணியின் பெயர்: ரயில்வே பாதுகாப்பு துணை ஆணையர் (தொழில்நுட்பம்) :
  • காலியிடங்கள்: சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன்- 6, சிவில் இன்ஜினியரிங்- 3, எலக்ட்ரிக் டிராக்ஷன்- 1, மெக்கானிக்கல்- 1, ஆப்பரேட்டிங்- 1

  • தகுதிகள் : இந்திய ரயில்வே பொறியாளர் சேவையின் அதிகாரிகள்.
  • இந்திய ரயில்வேயின் சிவில் இன்ஜினியரிங் அல்லது சிக்னலிங் மற்றும் டெலிகம்யூனிகேஷன் அல்லது எலக்ட்ரிக் டிராக்ஷன் அல்லது மெக்கானிக்கல் அல்லது ஆப்பரேட்டிங் துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள்.
  • விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான அடுத்த 60 நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியான தேதி 28.07.2022 ஆகும்.
  • விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி : [email protected]

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!