இந்திய அரசு நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021
ISEC சார்பில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் காலியாக உள்ள Field Investigators பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
நிறுவனம் | ISEC |
பணியின் பெயர் | Field Investigators |
பணியிடங்கள் | 12 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 14.12.2021 |
விண்ணப்பிக்கும் முறை | Interview |
ISEC பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Field Investigators பணிக்கு 12 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக மின்துறையில் ரூ.1,77,500/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2021..!
ISEC கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அனுமதிபெற்ற பல்கலைக்கழகங்களில் அல்லது கல்வி நிலையங்களில் Masters Degree முடித்திருக்க வேண்டும்.
ISEC ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.16,000/- முதல் ரூ.30,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.11) ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
ISEC தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் விண்ணப்பதாரர்கள் 14.12.2021ம் தேதி கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு நேரில் சென்று நேர்காணலில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.