TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2022 – Teaching Staff, Admin காலிப்பணியிடங்கள்!

0
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2022 - Teaching Staff, Admin காலிப்பணியிடங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2022 - Teaching Staff, Admin காலிப்பணியிடங்கள்!
TNPSC பயிற்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2022 – Teaching Staff, Admin காலிப்பணியிடங்கள்!

அரசு போட்டி தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் புரியும் வகையில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. தற்போது எங்கள் பயிற்சி மையத்தில் Teaching Staff, Admin பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் தேவைப்படுகின்றனர். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் அரசு போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் நோக்கில் எங்கள் Dexter Academy அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. எங்கள் பயிற்சி மையத்தின் மூலமாக ஏராளமான மாணவர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தின் பல்வேறு துறைகளில் அரசு அதிகாரியாக பணியமர்த்தியுள்ள முன்னணி பயிற்சி நிறுவனம் என்ற பெருமைக்குரியது. அத்துடன் அனைத்து விதமான அரசு போட்டி தேர்வுக்கும் எங்கள் Dexter Academy-யில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் எங்களுக்கு கிளைகள் உள்ளது. தற்போது எங்களுக்கு திறமையான மற்றும் அனுபவமிக்க ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். அத்துடன் எங்கள் பயிற்சி மையத்தில் Admin பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் நிரப்பப்பட உள்ளனர். மேலும் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் கரூர், தேனி, சேலம், சென்னை (தாம்பரம், வேளச்சேரி, வடபழனி) உள்ளிட்ட இடங்களில் பணியமர்த்தப்படுவார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமும் மற்றும் தகுதியும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!