10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி – 32,000 ரூபாய் சம்பளம்!

0
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி - 32,000 ரூபாய் சம்பளம்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி - 32,000 ரூபாய் சம்பளம்!
10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் பணி – 32,000 ரூபாய் சம்பளம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதில் தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

பணியிடம்:

சென்னையில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தில் பிராஜெக்ட் அசோசியேட் ,டெக்னிக்கல் அசிஸ்டன்ட், ஸ்கில் லேப் அசிஸ்டன்ட் ,மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய நான்கு பணிக்கு நிரப்பப்பட உள்ளன. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download

பிராஜெக்ட் அசோசியேட், டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணிக்கு வேதியியல், இயற்பியல், பொருள் அறிவியல், கெமிக்கல் இன்ஜினியரிங் போன்ற பாடப்பிரிவுகளில் பி.டெக், எம்.டெக் அல்லது எம்.எஸ் சி போன்ற ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். ஸ்கில் லேப் அசிஸ்டன்ட், அலுவலக உதவியாளர் பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 10ம் வகுப்பு, ஐடிஐ அல்லது டிப்ளமோ படித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மோசடியை தடுப்பதற்கான வழிகள் வெளியீடு!

இந்த பணிகளுக்கு மாத சம்பளம் பிராஜெக்ட் அசோசியேட் – ரூ.32,500, டெக்னிக்கல் அசிஸ்டன்ட் – ரூ.20,000, ஸ்கில் லேப் அசிஸ்டன்ட் மற்றும் அலுவலக உதவியாளர் பணிக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.100 அல்லது ரூ.200 என கணக்கிட்டு மாத சம்பளமாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்த பதவிக்கு நேரடியாக நேர்முகத் தேர்வு மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பி வைக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

பேராசிரியர் என்.பாலசுப்ரமணியன்,
குழு ஒருங்கிணைப்பாளர்,
RUSA பிராஜெக்ட்,
கெமிக்கல் இன்ஜினியரிங் துறை,
ஏசி டெக் வளாகம்,
அண்ணா பல்கலைக்கழகம்,
சென்னை-25.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!