நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் – 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை

0
நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் - 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் – 10வது முதல் டிகிரி தேர்ச்சி வரை

நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த தொகுப்பு ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. 10வது முதல் டிகிரி (Any Degree) தேர்ச்சி பெற்றவர்கள் வரை உள்ள ஆண் மற்றும் பெண் பட்டதாரிகள் விண்ணப்பித்துக் கொள்ள ஏதுவாக முழு பட்டியலாக பணியிடங்கள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த அட்டவணையில் நிறுவனத்தின் பெயர், பணியிடத்தின் பெயர் மற்றும் அதற்கான தகுதி ஆகியவையே வழங்கப்பட்டுள்ளது. அவற்றோடு சேர்த்து பணி வழங்கப்படும் இடம், அதற்கான தொலைபேசி எண் விவரங்கள் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள இந்த ஆணையங்களில் உருவாகியுள்ள காலிப்பணியிடங்களை அடிப்படையாக கொண்டு பல்லாயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் இந்த பணியிட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

இதில் குறிப்பிடப்பட்டுள்ள பணி விவரங்கள் அந்தந்த ஆணையத்தின் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தகவல்களை கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

Combined Vacancy Details 2022

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!