மாதம் ரூ.34,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் தேர்வில்லாத வேலை!

0
மாதம் ரூ.34,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் தேர்வில்லாத வேலை!
மாதம் ரூ.34,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் தேர்வில்லாத வேலை!
மாதம் ரூ.34,000 சம்பளத்தில் அண்ணா பல்கலையில் தேர்வில்லாத வேலை!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாத ரூ.34,000 சம்பளத்தில் தேர்வில்லாமல் தேர்ச்சி செய்யும் பணியிடம் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த பணிக்கு விண்ணப்பிக்க நாளை இருந்து நாளாகும்.

அண்ணா பல்கலை:

அண்ணா பல்கலைக்கழகம் தமிழகத்தின் முக்கிய கல்வி நிறுவனம் ஆகும். இங்கு காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் Accounts Officer பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக இந்த மாதம் முன்னதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகுதிகள்:

அண்ணா பல்கலைக்கழகத்தில் Accounts Officer பணிகளுக்கு ஒரே ஒரு காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ கல்லூரிகளில் M.Com/ MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அதனுடன் பணியில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.30,000/- முதல் அதிகபட்சம் ரூ.34,000/- வரை ஊதியம் பெறுவர்.

TN Job “FB  Group” Join Now

விண்ணப்பம்:

இப்பணிக்கு பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 0விண்ணப்பிக்க தகுதியானவர்கள் நாளை (ஜூலை 14) க்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

முகவரி:

Coordinator,
NHHID,
Kalanjiyam Building, 2nd Floor, Opposite to Mining Engineering,
CEG Campus,
Anna University,
Chennai-600025.

Download Notification 2021 PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!