சென்னை IIT ரூ.2,50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

0
சென்னை IIT ரூ.2,50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை IIT ரூ.2,50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை IIT ரூ.2,50,000 சம்பளத்தில் சூப்பரான வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலைமை சீராகி வருவதால் அனைத்து வேலைவாய்ப்பு அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. இந்த வகையில் IIT தற்போது சூப்பரான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

முழு விவரம்:

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology, IITs) இந்திய நாடாளுமன்றத்தினால் நிறுவப்பட்டது. நாட்டின் இன்றியமையாத கல்விக் கழகங்கள் என அறிவிக்கப்பட்ட, பொறியியல், நுட்பக்கல்வியில் சிறப்பான உயர்கல்வி நோக்கம் கொண்ட கல்வி நிலையங்கள் ஆகும் இந்த வகையில் சென்னையில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் காலியாக உள்ள தலைமை நிர்வாக அதிகாரி(chief executive officer) பணியிடத்திற்கு தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

IND vs SL: பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி – BCCI திட்டம்

இந்த பணிக்கான மாத சம்பளம் ரூ.2,50,000 ஆகும்.மேலும் பொறியியல் துறையில் சிவில், மெக்கானிக்கல், கெமிக்கல், விவசாயம் போன்ற ஏதாவதொரு பிரிவில் தேர்ச்சி பெற்றிருப்பதுடன் மேலாண்மை பிரிவில் முதுநிலை டிப்ளமோ முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.இதனை தொடர்ந்து விண்ணப்பதாரர்கள் குறைந்தது 10 முதல் 15 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு ஊழியர்களுக்கு 7 நாட்கள் விடுப்பு – மாநில அரசு அறிவிப்பு!

இப்பணிக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். மேலும் https://icandsr.iitm.ac.in/recruitment எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வகையில் ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 08.02.2022 ஆகும். மேலும் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று தெரிந்து கொள்ளவும். இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!