பீட்சா சாப்பிட மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் – பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!

0
பீட்சா சாப்பிட மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் - பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!
பீட்சா சாப்பிட மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் - பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!
பீட்சா சாப்பிட மாதம் ரூ.5 லட்சம் சம்பளம் – பிரபல நிறுவனம் சூப்பர் அறிவிப்பு!

அமெரிக்காவைச் சேர்ந்த செயின் உணவகம் பீட்சா ஹட், தினமும் அவர்கள் தயாரிக்கும் பீட்சாவை டேஸ்ட் பார்த்து ரிவியூ செய்ய ஆட்கள் தேர்வு செய்து வருகிறது.

ஆட்கள் தேர்வு:

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் மக்களை வாட்டி வதைக்கிறது. படித்த இளைஞர்கள் தான் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் சூழ்நிலை காரணமாக கிடைத்த வேலைகளை செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவில் ஸ்விக்கி, உபர் ஈட்ஸ், சோமேட்டோ போன்ற ஆன்லைன் நிறுவனங்கள் மூலம் உணவுகளை வீட்டிற்கே கொண்டு போய் கொடுக்கும் டெலிவரி வேலையை செய்து வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த செயின் உணவகம் புதிய வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

தமிழகத்தின் 6 மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை அறிக்கை!

இந்த நிறுவனம் பீட்சாவை செய்து விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கிளைகள் தற்போது உலகம் முழுவதும் உள்ளது. தற்போது செயின் உணவகம் லண்டன் கிளையில் சீஃப் கிரஸ்ட் டேஸ்டர் என்ற பணிக்கு ஆட்களை தேர்வு நடைபெற்று வருகிறது. இப்பணிக்கு தேர்வாகிறவர்களின் பணி என்னவென்றால் தினமும் அவர்கள் தயாரிக்கும் பீட்சாவை டேஸ்ட் பார்த்து சொல்ல வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர் லண்டனில் வசிக்க வேண்டும் என்ற ஒரே நிபந்தனை மட்டும் தான் உள்ளது

அரசு இசை கல்லூரியில் மாணவர் சேர்க்கை, விண்ணப்பங்கள் வரவேற்பு – ஆட்சியர் அறிவிப்பு!

அந்நிறுவனத்தின் பீட்சா ஹட் தயாரிக்கும் புது விதமான பீட்சாக்களை டேஸ்ட் பார்த்து அதை ரிவியூ செய்ய வேண்டும். தற்போது செயின் உணவகம் ஸ்டஃப்டு கிரஸ்டு பீட்சா என்ற புதிய வகை பீட்சாக்களை அறிமுகப்படுத்தியது. மேலும் சீஸ் கார்லிக் பட்டர் ஸ்டஃப் மற்றும் பெரிபெரோனி சீஸ் ஸ்டஃப் என்ற புதிய வகை பீட்சாக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. அதை சாப்பிட்டு பார்த்து அதன் டாப்பிங்ஸ், டேஸ்ட், டெக்ஸ்சர் ஆகியவற்றை ரிவியூ செய்ய வேண்டும். இந்த பணிக்கு சம்பளமாக 5 ஆயிரம் யூரோக்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரூபாய் படி மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.

Velaivaippu Seithigal 2021

To Download=> Mobile APPDownload செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here