சென்னை Dexter Academy-யில் பணிவாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ. 30,000 சம்பளத்தில் வேலை!

0
சென்னை Dexter Academy-யில் பணிவாய்ப்பு - மாதம் பிறந்தால் ரூ. 30,000 சம்பளத்தில் வேலை!
சென்னை Dexter Academy-யில் பணிவாய்ப்பு - மாதம் பிறந்தால் ரூ. 30,000 சம்பளத்தில் வேலை!
சென்னை Dexter Academy-யில் பணிவாய்ப்பு – மாதம் பிறந்தால் ரூ. 30,000 சம்பளத்தில் வேலை!

தமிழகத்தில் முன்னணி பயிற்சி நிறுவனமான Dexter Academyயில் காலியாக இருக்கும் Admin பணியிடத்தில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு

தமிழகத்தின் முன்னணி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான Dexter Academyயில் தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி Dexter Academyயில் Admin, Receptionist, Telecaller, Counsellor, Teaching, Manager பதவிகளுக்கு காலியாக இருக்கும் இடங்களில் தகுதியான நபர்களை நியமிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு அனுபவமுள்ள மற்றும் அனுபவமற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.  Dexter Academy-க்கு தமிழகம் முழுவதும் கிளைகள் உள்ளது.  இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் செயல்பட்டு கொண்டிருக்கும் Dexter Academyயின் கிளையில் பணியமர்த்தப்படுவார்கள்.  மேலும் இவர்களின் தகுதி மற்றும் திறமை அடிப்படையில் ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை மாத சம்பளமாக  வழங்கப்படும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள Google Form-ஐ கிளிக் செய்து தங்களின் விபரங்களை நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!