TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
TCS, Infosys உள்ளிட்ட ஐடி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு, சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் அதிகமாக சம்பள உயர்வு வழங்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடி வேலைவாய்ப்பு:

உலகம் முழுவதும் கொரோனா என்ற நோய் பரவல் மக்கள் மத்தியில் பெரும் பாதிப்பினை உருவாக்கியுள்ளது. இந்த வைரஸ் தொற்று தொழில்துறையையும் சேர்த்து பாதிப்படைய வைத்துள்ளது. பலர் தங்களது வேலைகளை இழந்தனர். இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள காரணத்தால், பல ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை வழங்கி வருவதாக அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

Ola Electric Scooter விற்பனை நவம்பர் 1 முதல் மீண்டும் துவக்கம் – ரூ.499 முன்பதிவு!

அந்த அறிக்கையில் கூறியதாவது, பல மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அனைத்து தொழில்துறை நிறுவனங்களும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளதாகவும், சம்பள உயர்வினை வழங்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 70 சதவீதம் முதல் 120 சதவீதம் வரை உயர்வினை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 20 முதல் 30 சதவீதம் அதிகம் என்று கூறப்பட்டுள்ளது. டெக் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) சமீபத்தில் பெண் நிபுணர்களுக்கான மிகப்பெரிய ஆள்சேர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வினாடி வினா – பள்ளிகல்வித்துறை உத்தரவு!

இந்தியாவில் உள்ள ஐடி நிறுவனங்கள் பெண்களுக்கு ஐடி நிறுவங்களின் வேலை வழங்க முன்வந்து இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்கள் சம்பள உயர்வினை வழங்கியது போலவே புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு பல வித கவர்ச்சிகரமான அறிவிப்புகளையும் சலுகைகளையும் வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த வருடம் புகழ்பெற்ற நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ் மற்றும் டிசிஎஸ் ஆகியவை புதிதாக முழு வீச்சில் ஊழியர்களை பணி அமர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!