ITI முடித்தவர்களுக்கு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி !!

0
ITI முடித்தவர்களுக்கு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி !!
ITI முடித்தவர்களுக்கு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி !!
ITI முடித்தவர்களுக்கு தனியார் எண்ணெய் நிறுவனத்தில் பணி !!

தமிழகத்தில் உள்ள தனியார் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், இப்பணிக்கு நடக்கு நேர்காணல் ஜூன் 21ம் தேதியுடன் முடிவடைகிறது.

எண்ணெய் நிறுவன காலிப்பணியிடங்கள் 

தமிழகத்தில் தூத்துக்குடியில் செயல்படும் எம்.ஜி.எம் சமையல் எண்ணெய் நிறுவனத்தில் ITI Technician பணிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முக தேர்வில் கலந்து கொண்டு பலனைடையும் பொருட்டு அப்பணிக்கான தகுதிகளை பற்றிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

தகுதிகள்:

MGM Edible Oils நிறுவனத்தில் ITI Technician பணிக்கு குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். இப்பணிக்கு அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் Fitter/ Electrician/ Instrumentation ஆகிய பாடங்களில் ITI பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோருக்கு Industry Standard க்கு ஏற்றவாறு ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்காணல் ஆனது 07.06.2021 அன்று முதல் 21.06.2021 அன்று வரை நடைபெற் உள்ளது. தகுதியானவர்கள் வரும் 21.06.2021 அன்று வரை நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!