IDBI வங்கியில் 1544 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

0
IDBI வங்கியில் 1544 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
IDBI வங்கியில் 1544 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு - முழு விவரம் இதோ!
IDBI வங்கியில் 1544 காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு – முழு விவரம் இதோ!

வங்கியில் வேலை வேண்டும் என கனவுடன் இருக்கும் பலருக்கு தற்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகி இருக்கிறது. IDBI வங்கியில் காலியாக உள்ள 1544 எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

IDBI வங்கி வேலைவாய்ப்பு:

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. பலர் அரசு வேலை வேண்டும் என்ற கனவுடன் இருக்கின்றனர். அவர்களுக்கு ஐடிபிஐ வங்கியில் வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஐடிபிஐ வங்கியில் 1544 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. எக்ஸிகியூட்டிவ் மற்றும் உதவி மேலாளர் பதவிகளுக்கு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது .

Exams Daily Mobile App Download
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Executive (on contract base)

காலியிடங்கள்: 1044

வயது வரம்பு: 01.04.2022 தேதியின் படி 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: Assistant Manager

காலியிடங்கள்: 500

வயது வரம்பு: 01.04.2022 தேதியின் படி 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும் .

தகுதி: டிப்ளமோ, இளநிலைப்பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: மாதம் ரூ. 36000

கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ. 1000, எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ. 200 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைன் மூலமாக செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.idbibank.in என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை ஜூன் 3 முதல் 17 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள www.idbibank.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!