திருச்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – 8600 பணியிடங்கள்

0
திருச்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 8600 பணியிடங்கள்
திருச்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் - 8600 பணியிடங்கள்

திருச்சியில் நாளை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், வேலை வாய்ப்பு பயிற்சி மையம், பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்நெறி மையம், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம், ஜமால் முகமது கல்லுரி மற்றும் எக்விடாஸ் வங்கி ஆகிய நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து திருச்சியில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் ஒன்றினை நடத்த உள்ளது.

தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8600 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த முகாமில் 8 ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் நர்சிங், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பி.எட் வரை படித்த பட்டதாரிகள் கலந்து கொள்ளலாம். இங்கு மேலும் பல தனியார் நிறுவனங்களும் கலந்து கொள்ளும் என எதிர்ப்பாக்கப்படுகிறது.

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் நாளை நடைபெற இருக்கிறது. எனவே பணியில்லாத பட்டதாரிகள் இதில் கலந்து கொண்டு பணியிடங்களை பெற்று கொள்ளலாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JOB FAIR NOTICE 

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!