பிப்ரவரி 21 || வேலை வாய்ப்பு முகாம் 2020

0

பிப்ரவரி 21 || வேலை வாய்ப்பு முகாம் 2020

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகம் 21.02.2020 வெள்ளிக்கிழமை நடக்க உள்ளது. இந்த முகாமில் பல தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை வழங்க உள்ளது. எனவே தனியார் துறையில் சேர்ந்து பணியாற்ற விரும்புவோர் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பலன் பெறலாம் .

கல்வி தகுதி:

10,12,Degree,Diploma முடித்தவர்கள் இந்த வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

நடைபெறும் இடம்

நாமக்கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 21.02.2020 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில்  வேலை வாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!