TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

0
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு - விண்ணப்பங்கள் வரவேற்பு!
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TCS நிறுவனத்தில் உள்ள Collections Executive பணியிடம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மேலும், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 8 தான் கடைசி நாள் என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

TCS நிறுவனம்:

நாட்டின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனம் தற்போது நல்ல வளர்ச்சியடைந்து வருவதால் கூடுதலாக ஊழியர்களை சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், டாடா கன்சல்டன்சி சர்விஸ் லிமிடட் நிறுவனத்தில் காலியாக உள்ள Collections Executive பணியிடம் குறித்தான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் மும்பையில் பணியமர்த்தப்படுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

Collections Executive காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் Bachelor of Business Administration, Bachelor of Business Management ஆகிய பட்டப்படிப்பில் ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்திருக்க வேண்டும் அல்லது வணிகம் தொடர்புடைய ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர் பணி தொடர்புடைய ஏதோ ஒரு பிரிவில் குறைந்தது 3 முதல் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரைக்கும் முன் அனுபவம் இருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை: ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்க விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

மேலும், விருப்பமுள்ள மற்றும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் TCS ன் https://www.tcs.com/ என்கிற அதிகாரபூர்வமான இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று அதன் முகப்புப் பக்கத்தில் உள்ள Careers என்கிற பகுதியை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் விண்ணப்ப படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து பிரிண்ட் அவுட் எடுத்துகொள்ள வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய ஆகஸ்ட் 8 தான் கடைசி தேதி என்பதால் அதற்குள் விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!