Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

2
Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை - விண்ணப்பங்கள் வரவேற்பு!
Post Office ல் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!

போஸ்ட் ஆபீஸ் மூலம் காலியாக உள்ள 98,000 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன, எனவே போஸ்ட் ஆபீஸ் அலுவலக வேலைகளில் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு:

இந்தியாவில் அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அஞ்சல் துறை கிட்டத்தட்ட 1 லட்சம் பணியாளர்களை சேர்ப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதாவது கிராம அஞ்சல் பணியாளர்களில் இருந்து தபால்காரர்கள், மெயில் கார்டு, பல்வகைப் பணியாளர்கள் உள்ளிட்ட காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்த காலியிடங்கள் 98,083 ஆகும். மேலும் தபால்காரர் பதவிகளில் 58099 பணியிடங்களும், மெயில் கார்டு பதவிகளில் 1445 பணியிடங்களும், பல்வகைப் பணியாளர் பதவிகளில் 37539 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இதில் தமிழ்நாடு வட்டத்தின் கீழ், தபால்காரர் பணிகளில் 6110 பேரும், பல்வகைப் பணியாளர் பணிகளில் 3316 பேரும், மெயில் கார்டு பணிகளில் 128 பேரும் பணியமர்த்தப்பட உள்ளனர். மேலும் கணினி அறிவு, 10, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், குறைந்தபட்சம் 18 வயதுக்கு மேல் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். இதையடுத்து தேர்வுப் பாடம், விண்ணப்பக் கட்டணம், தெரிவு முறை, வயது வரம்பு, விண்ணப்பங்கள் சமர்பிக்கப்படும் தேதி உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.

தமிழக பள்ளிகளில் மாணவர்களுக்கான பிரத்யேக இயக்கம் – கல்வித்துறை அமைச்சர் தொடக்கம்!

விண்ணப்பம் செய்வது எப்படி:

  • விண்ணப்பதாரர்கள் https://indiapostgdsonline.gov.inஎன்ற முகவரியின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
  • தமிழ்நாடு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும் என்று இருக்கும் பகுதியை தேர்வு செய்ய வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் (சாதி சான்றிதழ், கல்வித் தகுதி, மின்னஞ்சல், புகைப்படம், கையெழுத்து, தொலைபேசி எண்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!