மருத்துவ கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 30+ காலிப்பணியிடங்கள்..!

0
மருத்துவ கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 30+ காலிப்பணியிடங்கள்..!
மருத்துவ கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு - 30+ காலிப்பணியிடங்கள்..!
மருத்துவ கல்லூரியில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு – 30+ காலிப்பணியிடங்கள்..!

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி (JLN) சமீபத்தில் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில் Senior Resident பணியிடம் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்பணிக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (24.05.2022) விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த அனைத்து தகவல்களும் கீழே தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Nehru Medical College (JLN)
பணியின் பெயர் Senior Resident
பணியிடங்கள் 36
விண்ணப்பிக்க கடைசி தேதி 24.05.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி பணியிடங்கள்:

ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் (JLN) Senior Resident பணிக்கு என மொத்தமாக 36 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Exams Daily Mobile App Download
Senior Resident கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் MD, MS, DM, M.Ch பட்டம் முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Senior Resident வயது விவரம்:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு அதிகபட்சம் 45 வயது என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Senior Resident ஊதிய விவரம்:

இப்பணிக்கு என தேர்வாகும் பணியாளர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

JLN தேர்வு செய்யும் முறை:

Senior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 24.05.2022 அன்று நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

JLN விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்முக தேர்விற்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!