நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு !

0
நிரந்திர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு !
நிரந்திர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு !

நிரந்தர ஆசிரியர் பணியிடங்களுக்கு பட்டதாரிகளுக்கு அழைப்பு !

நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையம் பகுதியில் செயல்படும் ஜே.கே.கே. நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரிய மற்றும் ஆசிரியரல்லாத பணிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலியாக உள்ள இந்த கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இந்த ஆசிரிய மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் JKKN Arts & Science College 
பணியின் பெயர் Faculty & Non Faculty Posts
பணியிடங்கள் 13
கடைசி தேதி  அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
JKKN கல்லூரி பணியிடங்கள் :
  • பேராசிரியர் பணிகள் – பல்வேறு பிரிவுகளில் 09 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • ஆசிரியரல்லாத பணிகள் – 04 பணியிடங்கள் காலியாக உள்ளது.
கல்லூரி பணிகள் வயது வரம்பு :
  1. பேராசிரியர் பணிகள் – அதிகபட்சம் 58 வயதினை அடையாதவராக இருக்க வேண்டும்.
  2. ஆசிரியரல்லாத பணிகள் – 01.07.2020 கணக்கீட்டின்படி குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 வயது வரை இருக்கலாம்.
கல்லூரி கல்வித்தகுதி :

பேராசிரியர் பணிகள் :

  • சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் ஆசிரியர் கல்வி தேர்ச்சியும் பெற்றிருக்கலாம்.

ஆசிரியரல்லாத பணிகள் :

  • 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது ஆகும்.
கல்லூரி ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.15,900/- முதல் அதிகபட்சம் ரூ.62,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

JKKN கல்லூரி தேர்வு செயல்முறை :

பதிவுதாரர்கள் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிய அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 10 நாட்களுக்குள் கல்லூரி முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!