Android Mobile வைத்திருந்தால் ரூ.16,000 ஊதியத்தில் அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

0
Android Mobile வைத்திருந்தால் ரூ.16,000 ஊதியத்தில் அரசு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
Android Mobile வைத்திருந்தால் ரூ.16,000 ஊதியத்தில் அரசு வேலை - உடனே விண்ணப்பிக்கவும்..!
Android Mobile வைத்திருந்தால் ரூ.16,000 ஊதியத்தில் அரசு வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

J K Finance நிறுவனம் தற்போது Business associate பணிக்கு என காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இப்பணிக்கு திறமை வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள். மேலும் இப்பணி பற்றிய விவரங்களை முழுமையாக படித்துவிட்டு, இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாளுக்கு முன்னதாக தங்களின் பதிவுகளை செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் J K Finance
பணியின் பெயர் Business associate
பணியிடங்கள் 10
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

J K Finance காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, J K Finance நிறுவனத்தில் தற்போது Business associate பணிக்கு என மொத்தமாக 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.

J K Finance கல்வித் தகுதி:

  • இப்பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் கட்டாயம் 12 வது தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் Android Mobile வைத்திருப்பது அவசியமாகும்.
  • மேலும் இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பித்தால் முன்னுரிமை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

TN Job “FB  Group” Join Now

J K Finance அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் 0 முதல் 6 ஆண்டுகள் வரை பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முன் அனுபவம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

J K Finance வயது விவரம்:

இப்பணிக்கு 22.05.222 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 32 வயதுக்கு இடைப்பட்டவராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. (22.05.1990 and 22.05.2004)

J K Finance ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணியின் போது மாத ஊதியமாக ரூ.16,000/- அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

J K Finance தேர்வு செயல்முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான கூடுதல் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்க்கலாம்.

Accenture நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு…!

J K Finance விண்ணப்பிக்கும் முறை:

அரசு பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள online படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

J K Finance Notification & Application

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!