JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.60,000/- சம்பளம்

0
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.60,000/- சம்பளம்
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு - ரூ.60,000/- சம்பளம்
JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு – ரூ.60,000/- சம்பளம்

புதுச்சேரி மாவட்டத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில், JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Tutor (Speech Pathology & Audiology) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.09.2022 அன்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பிக்க தேவையான தகுதி, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் JIPMER University
பணியின் பெயர் Tutor (Speech Pathology & Audiology)
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 01.09.2022
விண்ணப்பிக்கும் முறை Online & Offline
JIPMER University பணியிடங்கள்:

JIPMER பல்கலைக்கழகத்தில் (JIPMER University) Tutor (Speech Pathology & Audiology) பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Tutor கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Speech & Language Pathology அல்லது Audiology பாடப்பிரிவில் Graduate அல்லது Postgraduate Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

Tutor வயது விவரம்:

01.09.2022 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது வரம்பானது 35 வயது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tutor ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.60,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

JIPMER University தேர்வு செய்யும் முறை:

Tutor (Speech Pathology & Audiology) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

அரசு பணி உங்களது கனவா? – TNPSC Coaching Center Join Now

JIPMER University விண்ணப்ப கட்டணம்:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ரூ.500/- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் SC / ST பிரிவினராக இருப்பின் ரூ.250/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் PWD பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
JIPMER University விண்ணப்பிக்கும் வழிமுறை:
  • இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள Google Form-யை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
  • மேலும் விண்ணப்பதாரர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
  • 01.09.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link 

Online Application Link

Application Form Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!