ரூ.35,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

0
ரூ.35,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே!
ரூ.35,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி - நேர்காணல் மட்டுமே!

ரூ.35,000/- சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழகத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (JIPMER) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. Senior Research Fellow, Data Entry Operator மற்றும் Research Nursing Officer ஆகிய பணிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணிக்கு தொடர்பான தகவல்கள் அனைத்தும் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute Of Postgraduate Medical Education And Research (JIPMER)
பணியின் பெயர் Senior Research Fellow ,Data Entry Operator & Research Nursing Officer
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.08.2022
விண்ணப்பிக்கும் முறை Online
JIPMER பல்கலைக்கழகம் காலிப்பணியிடங்கள்:

ஜவஹர்லால் முதுகலை மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Research Nursing Officer – 02 பணியிடங்கள்
  • Data Entry Operator – 01 பணியிடம்
  • Senior Research Fellow – 01 பணியிடம்
Exams Daily Mobile App Download
JIPMER பல்கலைக்கழகம் கல்வி விவரம்:
  • Research Nursing Officer பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Data Entry Operator பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Computer Science / Computer Application / Information technology பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Senior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் Pharm.D Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

JIPMER பல்கலைக்கழகம் வயது விவரம்:

விண்ணப்பதாரர்கள் 12.08.2022 அன்றைய நாளின் படி, பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Research Nursing Officer – 30 வயது
  • Data Entry Operator – 28 வயது
  • Senior Research Fellow – 35 வயது
  • JIPMER பல்கலைக்கழகம் ஊதிய விவரம்:
  • Research Nursing Officer பணிக்கு ரூ.31,500/- என்றும்,
  • Data Entry Operator பணிக்கு ரூ.18,000/- என்றும்,
  • Senior Research Fellow – ரூ.35,000/- என்றும் மாத ஊதியமாக கொடுக்கப்படும்.
JIPMER பல்கலைக்கழகம் தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12.08.2022 அன்று நடைபெற உள்ள Certificate Verification, Written Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching center

JIPMER பல்கலைக்கழகம் விண்ணப்பிக்கும் விதம்:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 05.08.2022 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification & Application Link 1

Download Notification & Application Link 2

Download Notification & Application Link 3

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!