ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மரில் வேலை ! – விண்ணப்பிக்கலாம் வாங்க

1
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.15,000/-
ஜிப்மர் வேலைவாய்ப்பு அறிவிப்பு - மாத ஊதியம் ரூ.15,000/-

ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் ஜிப்மரில் வேலை ! – விண்ணப்பிக்கலாம் வாங்க

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. JIPMER பல்கலையில் Social Worker பணிகள் காலியாக உள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை நன்கு ஆராய்ந்து பின்னர் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் ஜிப்மர்
பணியின் பெயர் Social Worker 
பணியிடங்கள் 01
கடைசி தேதி  23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  விண்ணப்பங்கள் 
JIPMER காலிப்பணியிடம் :

JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் ஒரே ஒரு காலியிடம் மட்டுமே Social Worker பணிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

JIPMER வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவராக இருந்தால் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க இயலும்.

JIPMER கல்வித்தகுதி :
  • Social Work/ Medical Sociology ஆகிய பாடப்பிரிவுகளில் UG பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 5 வருடமாவது பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். அல்லது
  • அதே Social Work/ Medical Sociology பாடப்பிரிவில் PG பட்டம் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

JIPMER ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.15,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

JIPMER தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரிகள் Interview/ Exam செயல்முறைகளின் Merit மூலம் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அறிவிப்பின் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட தங்களின் விண்ணப்பங்களை அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 23.11.2020 அன்றுக்குள் அனுப்பிட வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.

Official Notification PDF

Application Form 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!