ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

0
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 - BE B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் வேலை 2021 – BE/ B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

ஜிப்மர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. அங்கு Network/ System Administrator பணிகளுக்கு தகுதியான இந்திய குடிமக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இறுதி தேதி வருவதற்கு முன்னர் விரைவாக இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை அறிவுறுத்திக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் JIPMER
பணியின் பெயர் Network/ System Administrator
பணியிடங்கள் 01
கடைசி தேதி 25.07.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பல்கலைக்கழக பணியிடங்கள் 2021 :

இந்த பலக்லைக்கழகத்தில் Network/ System Administrator பணிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

JJIPMER வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

ஜிப்மர் கல்வித்தகுதி :
  1. அனுமதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் BE/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் 3 ஆண்டுகளாவது முன் அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
ஜிப்மர் ஊதிய விவரம் :

அதிகபட்சம் ரூ.20,000/- தேர்வு செய்யப்படுபவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

tnpsc

JIPMER தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/ Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் 25.07.2021 அன்றுக்குள் என்ற [email protected] மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!