டிகிரி முடித்தவரா? – ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40.600/- ஊதியத்தில் வேலை..!

0
டிகிரி முடித்தவரா? - ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40.600/- ஊதியத்தில் வேலை..!
டிகிரி முடித்தவரா? - ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40.600/- ஊதியத்தில் வேலை..!
டிகிரி முடித்தவரா? – ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ரூ.40.600/- ஊதியத்தில் வேலை..!

ஜிப்மர் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Senior Research Fellow பதவிக்கு என்று ஆள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் தங்களது பதிவுகளை இப்பதிவின் மூலம் செய்து கொள்ளவும்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Jawaharlal Institute of Postgraduate Medical Education and Research (JIPMER)
பணியின் பெயர் Senior Research Fellow
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
JIPMER காலிப்பணியிடங்கள்:

வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் Senior Research Fellow பதவிக்கு என ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.

JIPMER தகுதிகள்:

விண்ணப்பதாரர்கள் அரசு / அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது கல்வி நிலையங்களில் Nursing பாடப்பிரிவில் ஏதேனும் ஒரு Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் clinical research unit அல்லது clinical department treating cardiac patients களில் குறைந்தது 2 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

ஜிப்மர் வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 35 வயதுக்கு மிகாமல் .இருக்க வேண்டும் என்று வயது வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

Tamil Nadu’s Best TNPSC Coaching Center

ஜிப்மர் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் போது பணியின் போது ரூ. 40.600/- மாத ஊதியம் பெறுவார்கள்.

ஜிப்மர் தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவும்.

ஜிப்மர் விண்ணப்பிக்கும் முறை:

பல்கலைக்கழக பணிக்கு தகுதியானவர்கள் கீழ் கொடுத்துள்ள விண்ணப்ப படிவங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.

Download Notification PDF

Download Application PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!