ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – 121 காலிப்பணியிடங்கள்

0
ரூ.1,10,000 ஊதியத்தில் JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - 121 காலிப்பணியிடங்கள்
ரூ.1,10,000 ஊதியத்தில் JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 - 121 காலிப்பணியிடங்கள்

ரூ.1,10,000/- ஊதியத்தில் JIPMER புதுச்சேரி வேலைவாய்ப்பு 2021 – 121 காலிப்பணியிடங்கள்

புதுச்சேரியில் செயல்படும் JIPMER மருத்துவ பல்கலைக்கழகத்தில் இருந்து காலிப்பணியிட அறிவிப்பு கடந்த ஜூலை மாத கடைசி வாரத்தில் வெளியாகி இருந்தது. அங்கு Senior Resident பணிக்கு என பல்வேறு பிரிவுகளின் 121 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
JIPMER வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • பதிவு செய்வோர் 31.08.2021 தேதியில் அதிகபட்சம் 45 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
  • அங்கீகாரத்துடன் செயல்படும் பல்கலைக்கழகங்களில் MD/ MS/ DNB/ MDS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • குறைந்தபட்சம் ரூ.67,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,10,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • பதிவாளர்கள் Computer Based Test மற்றும் Interview மூலமாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
  • இந்த ஆட்சேர்ப்பு தேர்வுகள் வரும் 21.08.2021 அன்று நடைபெற உள்ளது.
  • General (UR)/ EWS/ OBC விண்ணப்பதாரர்கள் ரூ.1,500/- மற்றும் SC/ ST விண்ணப்பதாரர்கள் ரூ.1,200/- வரை விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் PWD விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 09.08.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அதற்கான அவகாசம் முடிவு பெற உள்ளதால் உடனடியாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்திக் கொள்கிறோம்.

Download Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!